
பாலைவன பூமியான ஓமன் மற்றும் சவூதி அரேபியாவுக்கு மத்தியில் இணைப்பாக செயல்படும் அதி வேக நெடுஞ்சாலை தான் இது. முழுக்க முழுக்க பாலைவனத்திலேயே பயணிக்க வேண்டும். குளிர்சாதன வசதியும், குடிக்க தண்ணீரும் இல்லாமல் வாகனத்தில் பயணித்தால் நாக்கு வெளியே தள்ளி விடுமாம்..!