மருதானை – புறகோட்டை இடையில் ரயில் தடம்புரள்வு

ByEditor 2

Apr 30, 2025

மருதானை –  கொழும்பு புறகோட்டைக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, பிரதான ரயில் பாதையில் அலுவலக ரயில் உட்பட பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும் ரயில்வே துறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *