நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டமைக்கு காரணம்

ByEditor 2

Apr 24, 2025

கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டமைக்கு நிபுணர்கள் குழு காரணத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி, சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்தமை காரணமாகவே தேசிய மின் கட்டமைப்பு நிலைத்தன்மை குறைந்து மின் தடை ஏற்பட்டுள்ளது.

மின் தடைக்கான அறிக்கையை சமர்ப்பித்து அந்த குழு இதனை வௌிப்படுத்தியுள்ளது. 

இந்த குழுவின் முழு அறிக்கையும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் பெற்றக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *