தபால் மூலம் வாக்களித்துள்ள வாக்காளர்கள், தாங்கள் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி மற்றும் சான்றளிக்கும் அதிகாரியைக் கண்டறிய உதவுவதற்காக ஒரு ‘இ-சேவை’ வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக் குழுவின் கூற்றுப்படி, 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, அந்தந்த குழுக்கள், கட்சிகள் மற்றும் தேர்தல் சின்னங்களுடன் அடையாளம் காண பயனர்களுக்கு இந்த தளம் உதவுகிறது.
