ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்துவைத்தார் மோடி

ByEditor 2

Apr 6, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்துக்கு, ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்தார்.

அங்கு, இந்திய அரசின் உதவியுடன்  புதுப்பிக்கப்பட்ட  வடக்கு ரயில்  பாதையில் மாஹோ -அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். புதுப்பிக்கப்பட்ட மாஹோ-ஓமந்தை பாதையையும் திறந்து வைத்தார். 

இந்திய பிரதமருடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *