தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
தாய்ப்பால் ஐஸ்கிரீம்
இந்த தாய்ப்பால் ஐஸ்கிரீமை சுவைக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அறிவிப்பு திகதியிலிருந்து 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டுமாம். ஆனால் உண்மையான தாய்ப்பாலில் இருந்து இந்த ஐஸ்கிரீம் வழங்கப்படபோவதில்லை.