ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இன்று பெருநாள் கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது ஈத் முபாரக் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நாளில் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, அமைதி, நல்வாழ்வு, மற்றும் இறைவனின் அருள் நிறைந்ததாக இருக்கட்டும். உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் இறைவனால் ஏற்கப்பட்டு, உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சகோதர சமுதாயத்திற்கும் நன்மை மற்றும் பரக்கத் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நாம் அனைவரும் உண்மையான சகோதரத்துவத்தையும், இரக்கத்தையும், கருணையையும் பரப்பி, சமூகத்தில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் வளர்த்திட உறுதி கொள்ள வேண்டும்.
✨ ஈத் முபாரக்! ✨
– SDM பாஹிம்
இயக்குநர் – லங்காபேஸ்.காம்