ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு

ByEditor 2

Mar 29, 2025

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை இன்று (29) திறக்கப்படவுள்ளது.

தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால கூறுகையில், இந்த தொழிற்சாலை ஒரு மணி நேரத்திற்கு 5 மெட்ரிக் தொன் உப்பை உற்பத்தி செய்கிறது என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *