உலகில் அதிக புத்திசாலிகள் இருக்கும் முதல் 10 நாடுகள்

ByEditor 2

Mar 19, 2025

புத்திசாலித்தனம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அந்த வகையில் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உலகில் அதிக புத்திசாலிகள் கொண்ட நாடகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.

ஜப்பான் ஜப்பான் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆய்வின்படி ஜப்பானியர்கள் 112.30 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதன்படி ஜப்பானியர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிறந்தவர்கள். இதனாலேயே தொழில்நுட்பம் மற்ற நாடுகளை  விட ஜப்பானின் சிறப்பாக இருக்கின்றது.
ஹங்கேரி ஹங்கேரி என்னும் கண்டம் இந்த பட்டியலில் இரணய்டாவது இடத்தில் உள்ளது. இது 110.23 மதிப்பெண்கள் பெற்று, ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் புத்திசாலியான நாடாக மாறியுள்ளது. இங்கு வலுவான கல்வி உள்ளது. 
தைவான் தைவான் புத்திசாலி நாடுகளின் பட்டியலில் 111.19 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 
 இத்தாலி இத்தாலியர்கள் தொழில்நுட்ப அறிவு மற்றும் கணிதத்தில் சிறந்தவர்கள். இந்த நிலையில் 110.83 மதிப்பெண்களுடன் இத்தாலி நான்காவது இடத்தில் உள்ளது.
தென் கொரியாதென் கொரியா இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இது 110.80 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இவர்கள் புத்திசாலிகளாக இருப்பதற்குக் காரணம், கல்வியில் நல்ல மதிப்பெண்கள் மற்றும் தரங்களைப் பெறுவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  
ஐரோப்பா110.60 மதிப்பெண்களைப் பெற்று, உலகின் ஆறாவது புத்திசாலித்தனமான நாடாக செர்பியா உள்ளது. இது ஒரு ஐரோப்பா நாடாகும்.  
ஈரான்ஈரான் 110.27 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இங்கு கணிதம் மற்றும் கல்வித் துறையில் சாதனை அதிகமாக உள்ளது.
பின்லாந்துபின்லாந்து 109.60 மதிப்பெண்களுடன் இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இங்கு கல்வித்திறமை அதிகமாக காணப்படுகின்றது.
ஹாங் காங்ஹாங் காங் 109.57 மதிப்பெண்களைப் பெற்று, அதிக IQ உள்ள நாடுகளின் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இவர்களின் நுண்ணறிவிற்கு காரணம் அயோடின் என கூறப்படுகின்றது.
இந்தியாஇந்தியா இந்த பட்டியலில் 143-வது இடத்தில் உள்ளது. இந்தியா இந்த ஆய்வில் பெற்றுள்ள மதிப்பெண் 76.24 மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *