சீகிரியாவைப் பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
78 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.