அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் காட்டு யானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் அவதானித்து வருகின்றனர். அப்பகுதியில் பெரும்போக நெற் பயிர் செய்கை அறுவடை முடியும் தருவாயில் உள்ள இந்நிலையில் காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதியில் காணமுடிகின்றது.