இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது சொந்த முயற்ச்சியால் துறைசாந்த கல்வியறிவின்றிய நிலையிலும் சாதனை படைத்துள்ளார்.
இந்த இளைஞர் ஒரு மணிநேரத்துக்குள் 1000 தேங்காய்களை எளிமையாக உரிக்கும் இயந்திரமொன்றை உருவாக்கியுள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கண்டுப்பிடிப்பால் குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் பெருமளவான தேங்காய்களை உரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.