போதைப்பொருளுடன் கைதான வெளிநாட்டு பிரஜை

ByEditor 2

Mar 5, 2025

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் 5.2 கிலோ குஷ் போதைப்பொருளுடன் கைது  செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *