கற்பாறை விழுந்ததில் ஒருவர் பலி

ByEditor 2

Mar 2, 2025

கம்பஹா மீரிகம பகுதியிலுள்ள கல் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது கற்பாறையொன்று வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இதன்போது இருவர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *