நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் நிபுணர் கலந்துரையாடல் நாரஹேன்பிட்டியில் உள்ள ஜானகி ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
இதில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் அமரசூரிய, வழக்கறிஞர் லால் அமரசூரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.