சிசுவை யன்னலால் வீசிய மாணவி கைது

ByEditor 2

Feb 24, 2025

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மலசலகூடத்தில் வைத்து சிசுவை பெற்று, யன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பில்  18 வயது மாணவி  ஞாயிற்றுக்கிழமை(23)  அதிகாலை  கைது செய்யப்பட்டதாக  மட்டு. தலைமையக பொலிஸார்  தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *