மாணவர்களிடையே வாய் புற்றுநோய் அறிகுறிகள்

ByEditor 2

Feb 20, 2025

பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய்க்கான முந்தைய அறிகுறிகள் காணப்படுவதாக நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

அதேவேளை இலங்கையில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய் அறிகுறிகள்; பெற்றோரே அவதானம் | Signs Of Oral Cancer Among Schoolchildren Srilanka

அதன்படி நாட்டில் ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 வரை புதிய வாய் புற்றுநோய்கள் கண்டறியப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் ஆனந்த ரத்நாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *