கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் கைது

ByEditor 2

Feb 19, 2025

இன்று காலை நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ சம்பவத்தின் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பகுதியில் வேன்ஒன்றில் தப்பிச் செல்ல முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்/

கைது செய்யப்பட்டவர் முன்னாள் இராணுவ கொமாண்டோ மொஹமட் அஸ்மான் ஷரீப்தீன் என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *