பாதாள உலகக் குழுத் தலைவன் கணேமுல்ல சஞ்சீவவைக் கொல்லும் நோக்கத்துடன் குற்றவியல் நடைமுறை புத்தகத்திற்குள், துப்பாக்கியை மறைத்து, நீதிமன்ற வளாகத்துக்குள் கொலையாளி, சட்டத்தரணி போன்று சென்றுள்ளார்.
இதற்காக பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் புத்தகமும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
