KFC மற்றும் Pizza Hut ஐ வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனமான பிராண்ட்ஸ், துருக்கிய ஆபரேட்டர் İş Gıda உடனான தனது உரிமை ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது, நாடு முழுவதும் 537 கிளைகளை மூடியது.
துருக்கியில் KFC இன் விற்பனை சமீபத்திய மாதங்களில் 40% குறைந்துள்ளது,
இஸ்ரேல் எதிர்ப்பு, பலஸ்தீன் சார்பு போராட்டங்களும் இதற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.