மடவளை பஸார் புகையிலைத் தோட்ட பிரதேசத்தை சேர்ந்த இஸ்மா இஷாக் என்பவர் பிரான்சில் நடைபெறயிருக்கும் 10TH WORLD TAMIL BADMINTON TOURNEMENT 2025 பெட்மின்டன் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இவர் இலங்கையில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பெட்மின்டன் (BADMINTON) போட்டிகளில் பல சாதனைகளைப் பெற்றுள்ளதோடு இவரின் இவ்வாறான பல திறமைகள் காரணமாக குறித்த சர்வதேசப் போட்டியில் முதலாவது முறையாக கொள்வதற்கான பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் ‘ISHAK ARTS’ உரிமையாளர் திரு இஷாக் அவர்களின் மகளும். பொல்கொல்ல லோயல் லேடீஸ் தனியார் பாடசாலையில் 6 ம் ஆண்டில் கல்வி கற்பவரும் ஆவார்..