வாகனங்களுக்கு ஆடம்பர வரி

ByEditor 2

Feb 1, 2025

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் 2421/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (பெப்ரவரி 01) முதல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தனியார் மோட்டார் வாகனங்களுக்குப் பொருந்தக்கூடிய ஆடம்பர வரி வீதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *