வாகன விபத்தில் இருவர் பலி

ByEditor 2

Feb 1, 2025

திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *