சட்ட விரோதமாக சிக்கிய ஜீப்

ByEditor 2

Jan 29, 2025

இரத்தினபுரி, அங்கம்மன பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த ஜீப் வண்டியுடன் மூன்று சந்தேக நபர்களை பாணந்துறை வாலனை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *