சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

ByEditor 2

Jan 25, 2025

15 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இரண்டாவது நாள் இன்று (25) இடம்பெற்று வருகிறது.

நேற்று (24) காலை 10:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி இன்று மற்றும் நாளை (26) நடைபெறவுள்ளது குறிப்பிட்டதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *