திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்

ByEditor 2

Jan 23, 2025

அநுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த ச்ம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது. விரந்து வந்த தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ள நிலையில் , தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும் சம்பவம்  தொடர்பிலான  மேலதிக:ள் விசாரணைகளை பொலிஸார்  முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *