புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வௌியான தகவல்

ByEditor 2

Jan 23, 2025

2024 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *