வானிலை மாற்றத்தால் ரயில் சேவை பாதிப்பு

ByEditor 2

Jan 21, 2025

தெஹிவளை பகுதி ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக, கடலோர  ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *