மஹியங்கனை வீதிக்கு தற்காலிக பூட்டு

ByEditor 2

Jan 20, 2025
xr:d:DAFrZ0x9niE:19,j:1766954653425817601,t:24020505

ண்டி – மஹியங்கனை வீதியை கஹடகொல்ல பகுதியில் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (20) மாலை 6:00 மணி முதல் வீதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஹடகொல்ல பகுதியில் உள்ள 44/1 கிலோமீட்டர் பாலத்திற்கு அருகில் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *