தானம் என்பது பணமாகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. 

ByEditor 2

Jan 9, 2025

தானம் என்பது பணமாகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. 

மனித மானம் மரியாதைகளை  காப்பதும் தானம்தான், உடைந்த மனங்களை ஒட்டுவதும் தானம்தான். 

மனித மானத்தை கீறிக்கிழிப்பதானது அவனது இரத்தத்தை ஓட்டுவதற்கு சமனானதாகும்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *