புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள நீரோடையில் இருந்து அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (02) காலை சடலம் இனங்காணப்பட்டுள்ளதுடன், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள நீரோடையில் இருந்து அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (02) காலை சடலம் இனங்காணப்பட்டுள்ளதுடன், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.