அமைதி காக்கும் பணிக்காக லெபனானுக்குச் செல்லும் இந்தோனேசிய போர்க்கப்பலான KRI சுல்தான் இஸ்கந்தர் மூடா-367 நேற்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளின்படி இந்தக் கப்பலை இலங்கை கடற்படை வரவேற்றது. இந்தக்கப்பல் 120 பணியாளர்களைக் கொண்ட 90.71 மீட்டர் நீளமுடையது.