உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இன்று நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் LANKABASE இன் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.