இந்தியாவிடமிருந்து 2,371 மில்லியன் நன்கொடை!!

Byadmin

Dec 24, 2024
Sri Lanka and India flags together textile cloth, fabric texture

இந்திய அரசால் வழங்கப்படுகின்றன 2371.83 மில்லியன் ரூபா நன்கொடை உதவிகளின் கிழக்கு மாகாண அபிவிருத்தி கருத்திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *