பொது மன்னிப்பு வழங்கப்பட்ட 389 கைதிகள்

ByEditor 2

Dec 24, 2024

389 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் நால்வர் பெண் கைதிகள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *