பிரதமர் மோடி குவைத்திற்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் நேற்று (21.12.2024) புறப்பட்டு சென்றார்.
இதேபோன்று, குவைத்தில், முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியான 101 வயதுடைய மங்கள் செயின் ஹண்டாவை, பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து பேச இருக்கிறார்.