ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றுக்கொண்ட முன்னாள் எம்.பிக்களின் பெயர் பட்டியல்

Byadmin

Dec 18, 2024

2005 – 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக்கொண்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் இன்று(17) வெளியிட்டார்.

பீ.ஹெரிசன்பியசேன கமகே

சுமேதா ஜயசிங்க

மனோஜ் சிறிசேன

பீ.தயாரத்ன

எஸ்.ஈ முத்துகுமாரன

வாசுதேவ நானாயக்கார

சரத் அமுனுகம

எஸ்.பீ நாவின்ன

தயாசிறி ஜயசேகர

பியல் நிஷாந்த டி சில்வா

சுசில் பிரேமஜயந்த

இசுரு தேவப்பிரிய

எஸ்.ஏ ஜகத் குமார – 10 இலட்சம் ரூபாகே.பி.எஸ் குமாரசி- றி- 953,430

ஜயலத் ஜயவர்தன – 10 இலட்சம்

ரூபாநாமல் குணவர்தன – 10 இலட்சம்

ரூபாதர்மதாச பண்டா – 10 இலட்சம்

ரூபாவிதுர விக்கிரமநாயக்க – 15 இலட்சம்

விமலவீர திசாநாயக்க – 30 இலட்சம்

லகீ ஜயவர்தன – 16.2இலட்சம்

பீ.சந்திரசேகரன் – 14 இலட்சம்

ஜோன் அமரதுங்க – 40 இலட்சம்

ஜோசப் மைக்கல் – 27 இலட்சம்

டீ.பி ஏக்கநாயக்க – 48 இலட்சம்

டபிள்யூ.எம்.எப் பொன்சேக்கா – 55இலட்சம்

சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க (முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸவின் நீதி ஆலோசகர்) 90 இட்சம்

எலிக் அளுவிஹாரே – 22 இலட்சம்

ரஞ்சித் அளுவிஹாரே – 8.6 இலட்சம்

ராஜித சேனாரத்ன – 100 இலட்சம்

கெஹெலிய ரம்புக்வெல்ல – 110 இலட்சம்

எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன – 112 இலட்சம்

ரஞ்சித் சொய்ஸா – 188 இலட்சம்

தி.மு ஜயரத்ன – 300 இலட்சம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *