கோவிட் ஜனாஸா இழப்பீட்டை வழங்குங்கள்-சஜித்

Byadmin

Dec 17, 2024

தகனமா அடக்கமா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கொரோனா, கோவிட் வைரஸ் பரவல் காலத்தில் ஒரு இனத்தையும் மதத்தையும் இலக்கு வைத்து கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் நடந்து கொண்டது. கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் WHO வழங்கிய வழிகாட்டுதல்களையும் மீறி செயற்பட்டது.

உரிமைகள் மீறப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கு, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(17) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *