பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

ByEditor 2

Dec 16, 2024

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று (16) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *