கொழும்பில் இடம்பெற்ற விசேட விழாவில் இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலியா Royal Australian Air Force Beechcraft King Air 350 உளவு கண்காணிப்பு விமானத்தை பரிசளித்தது.
இதன்மூலம் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையின் அர்ப்பணிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.