வடமேல் மாகாண முஸ்லீம் பாடசாலைகளுக்கான பதில் பாடசாலை ஒழுங்கு

Byadmin

Dec 10, 2024

காலநிலை மாற்றம் காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட வடமேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகள் 2024/12/16, 17, 18, 19 ஆகிய தினங்களில் மீண்டும் நடாத்தப்படும்.

2024/11/27 அன்று பாடசாலை நடாத்தப்பட்டிருப்பின், 2024/12/16, 17, 18 ஆகிய தினங்களில் மாத்திரம் நடாத்தப்படும் என வடமேல் மாகாண கல்வித்திணைக்களம் அறிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *