பாராளுமன்ற அமர்வு இன்று (06) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் அசோக்க ரன்வல தலைமையில் ஆரம்பமானது.
2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று இரண்டாவது நாளாகவும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.