‘புஷ்பா 2’ படத்தின் சிறப்புக் காட்சி – கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு

ByEditor 2

Dec 5, 2024

‘புஷ்பா 2 ‘திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஐதராபாத்தில் ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சி அதிகாலை திரையிடப்பட்டது. 

அதற்கமைய, ஐதராபாத்தில் ‘புஷ்பா 2’ திரைப்படம் பார்க்கச் சென்றபோது திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி(39) என்ற பெண் உயிரிழந்துள்ளார் .

உயிரிழந்த ரேவதியின் மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *