கடந்த 24 மணித்தியாலங்களில், அனுராதபுரம் மாவட்டத்தில் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.திணைக்களத்தின் படி, அதிகபட்ச வெப்பநிலை 33.9 டிகிரி செல்சியஸ் ஆகும்.குறைந்தபட்ச வெப்பநிலையான 8.2°C நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் பகுதியில் 12.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.