கௌசல்யா ஆரியரத்ன மற்றும் சமன்மலி குணசிங்க போன்ற முக்கிய பிரமுகர்கள் உட்பட 19 பேர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
ரோஹினி குமாரி விஜேரத்ன மற்றும் சமிந்திரனி கிரியெல்ல ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர்.
அதேநேரம், 2020இல் 3 வீதமாக இருந்த தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வீதம் 61ஆக வரலாற்று பாய்ச்சலை கண்டமையானது, மக்களின் உணர்வுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டுகிறது.