டிரம்பிற்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

Byadmin

Nov 7, 2024

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ஜே.டிரம்பிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் பதவு ஒன்றை இட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த எக்ஸ் தள பதிவு பின்வருமாறு:

“அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ஜே. டிரம்ப் @realDonaldTrump அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இலங்கை மற்றும் அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும் எமக்கிடையிலான உறவிலுள்ள பொதுவான இலக்குகளை அடைவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்.”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *