நவம்பர் 6, 7 கத்தாரில் விடுமுறை தினங்களாக அறிவிப்பு

Byadmin

Nov 7, 2024

கட்டார் நாட்டின் நடைபெறும் பொதுவாக்கெடுப்பை முன்னிட்டு, அமிரி திவான் அறிவிப்பின்படி, 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 மற்றும் 7 தேதிகள் (புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகின்றன.

2024 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழமை போன்று பணிகள் மீண்டும் ஆரம்பமாகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *