ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வாகனங்களுக்கு சேவை வழங்கும் நிலையம் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.