எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி (18) ஆகும்.
இதுவரை தபால் மூல வாக்குகளை அளிக்காத வாக்காளர்களுக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.