சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: சற்றுமுன் வெளியான அறிவிப்பு

Byadmin

Oct 13, 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இன்று (13.10.2024) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், நாளை (14) களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *